ரஜினியின் மகள் சௌந்தர்யாவின் முன்னாள் கணவருக்கு இரண்டாவது திருமணம்- புகைப்படம் உள்ளே

ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா அண்மையில் தனது கணவர் அஸ்வினிடம் இருந்து விவாகரத்து பெற்றிருந்தார். இருவருக்கும் ஒரு ஆண் குழந்தையும...

ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா அண்மையில் தனது கணவர் அஸ்வினிடம் இருந்து விவாகரத்து பெற்றிருந்தார்.

இருவருக்கும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் சௌந்தர்யாவை விவாகரத்து செய்த அஸ்வின் அண்மையில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

அவர் திருமணம் செய்து கொண்ட பெண் யார் என்ற விவரம் எதுவும் வெளியாகவில்லை.

மேலும் பல...

0 comments

Blog Archive

Search This Blog