விஷாலின் புதிய அறிவிப்பு - தமிழ் சினிமா துறையே விரைவில் முடங்குகிறது

ஏற்கனவே திரையரங்குகள் ஸ்டிரைக் அறிவித்துள்ள நிலையில், தற்போது தயாரிப்பாளர் சங்கம் வரும் 16-ம் தேதி முதல் சினிமா படப்பிடிப்பு ரத்து செய்யப்ப...

ஏற்கனவே திரையரங்குகள் ஸ்டிரைக் அறிவித்துள்ள நிலையில், தற்போது தயாரிப்பாளர் சங்கம் வரும் 16-ம் தேதி முதல் சினிமா படப்பிடிப்பு ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

கடந்த இரண்டு வாரங்களாக எந்த புது படமும் வெளியாகாத நிலையில், அதனால் தினம்தோறும் கோடிக்கணக்கில் நஷ்டம் இருக்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் வரும் 16-ம் தேதி முதல் சினிமா படப்பிடிப்பு ரத்து செய்யப்படும் என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அறிவித்துள்ளார்.

"பேச்சுவார்த்தையில் கியூப் மற்றும் மற்ற பிரச்சினைகளுக்கும் சரியான தீர்வு ஏற்படாததால் வருகிற மார்ச் 16-ம் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படும்'' தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பல...

0 comments

Blog Archive

Search This Blog