ரஜினி-கார்த்திக் சுப்புராஜ் படத்தில் மூன்று ஹீரோயின்களுக்கிடையே கடும் போட்டி

ரஜினி அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தான் நடிக்கவிருக்கின்றார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்...

ரஜினி அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தான் நடிக்கவிருக்கின்றார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் தான் கார்த்திக் சுப்புராஜ் ரஜினியை வீட்டில் சந்தித்து பட விவாதத்தில் கலந்துக்கொண்டார்.

அவரிடம் படத்தின் முழு கதையையும் ஒப்படைக்க எப்போது வேண்டுமானாலும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கலாம்.

தற்போது கிடைத்த தகவலின்படி தீபிகா படுகோன், அஞ்சலி, த்ரிஷா ஆகியோருக்கிடையே தான் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க போட்டி நடந்து வருகின்றதாம்.

மேலும் பல...

0 comments

Blog Archive