பிக்பாஸ் 2வில் கலந்து கொள்ளும் பிரபல நாயகி- உறுதியான தகவல்

ஒட்டுமொத்த தொலைக்காட்சி ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்ப்பது பிக்பாஸ் 2 நிகழ்ச்சியை தான். அதிலும் சிலர் கமல்ஹாசனின் பேச்சுகளை கேட்ட மிகுந்த ...

ஒட்டுமொத்த தொலைக்காட்சி ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்ப்பது பிக்பாஸ் 2 நிகழ்ச்சியை தான். அதிலும் சிலர் கமல்ஹாசனின் பேச்சுகளை கேட்ட மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தமிழை போல் தெலுங்கிலும் பிக்பாஸ் 2 சீசன் தொடங்க இருக்கிறது.

தெலுங்கில் பிரபல நாயகியான தேஜஸ்வி மடிவாடா கலந்து கொள்ள இருப்பதாக உறுதியான தகவல் வந்துள்ளது. இவர் முதல் சீசனிலேயே கலந்து கொள்ளுவதாக இருந்ததாம், ஆனால் அவர் படங்களின் சில வேலைகளுக்காக அதில் பங்கேற்கவில்லை.

இவர் தெலுங்கு சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல...

0 comments

Blog Archive