வைரல்! பிரபல நடிகர் தற்கொலைக்கு முன் எடுத்த வீடியோ

பிரபல பாலிவுட் நடிகர் இந்திரகுமார் தற்கொலை செய்துகொள்வதற்கு முன் எடுத்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது. சென்ற வரு...



பிரபல பாலிவுட் நடிகர் இந்திரகுமார் தற்கொலை செய்துகொள்வதற்கு முன் எடுத்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது.

சென்ற வருடம் இந்திரகுமார் தற்கொலை செய்துகொண்ட நிலையில் இந்த வீடியோவில் தான் வாழ்க்கையில் படும் கஷ்டங்களை கூறுவது போல இருந்தது.

ஆனால் இந்திர குமாரின் மனைவி இந்த வீடியோ பற்றி பத்திரிகையாளர் சந்திப்பில் விளக்கம் கொடுத்துள்ளார். "உண்மையில் இது Phatti Padi Hai Yaar என்ற ஹிந்தி படத்திற்காக எடுக்கப்பட்ட சீன். ஒன்றரை வருடத்திற்கு முன் எடுக்கப்பட்ட அந்த படம் வெளியாகவில்லை. அந்த வீடியோ இந்திரகுமாரின் நிஜ வாழ்க்கைக்கு ஒத்துபோகும்படி இருப்பதால் தவறாக வைரலாகி வருகிறது" என அவரின் மனைவி கூறியுள்ளார்.



மேலும் பல...

0 comments

Blog Archive