தமிழ் ராக்கர்ஸுக்கு தண்ணி காட்டிய விஷால்- எப்படி?

விஷால் நடிப்பில் நேற்று இரும்புத்திரை படம் திரைக்கு வந்துள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இரும்ப...

விஷால் நடிப்பில் நேற்று இரும்புத்திரை படம் திரைக்கு வந்துள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இரும்புத்திரை படம் தமிழ்ராக்கர்ஸில் அப்லோட் செய்ய நீண்ட நேரம் ஆனது, துப்பறிவாளன் படமெல்லாம் ரிலிஸான சில மணி நேரங்களிலேயே அப்லோட் செய்யப்பட்டது.

ஆனால், நேற்று இரும்புத்திரை அந்த தளத்திற்கு வந்தும், படத்தை க்ளிக் செய்தால் வேறு ஏதோ விளம்பரத்திற்கு சென்றது.

இதனால், தமிழ்ராக்கர்ஸ் தங்களுடைய ஐடி-களை மாற்றி மாற்றி அப்லோட் செய்துக்கொண்டே இருந்தனர்.

எது எப்படியோ விஷால் இந்த முறை தமிழ் ராக்கர்ஸுக்கே தண்ணி காட்டிவிட்டார்.

மேலும் பல...

0 comments

Blog Archive

Search This Blog