யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் படத்திற்கு உலக அளவில் கிடைத்த கௌரவம்

யுவன் ஷங்கர் ராஜா தமிழ் சினிமாவில் பல தரமான படங்களுக்கு இசையமைத்தவர். இவர் தொடர்ந்து இயக்குனர் ராமுடன் கூட்டணி வைத்து வருகின்றார். இந்நில...

யுவன் ஷங்கர் ராஜா தமிழ் சினிமாவில் பல தரமான படங்களுக்கு இசையமைத்தவர். இவர் தொடர்ந்து இயக்குனர் ராமுடன் கூட்டணி வைத்து வருகின்றார்.

இந்நிலையில் இயக்குனர் ராமின் கற்றது தமிழ், தங்கமீன்கள், தரமணி படங்களுக்கு யுவன் தான் இசை, இதை தொடர்ந்து ராம் இயக்கிய பேரன்பு படத்திற்கும் யுவன் தான் இசையமைத்துள்ளார்.

இப்படம் சமீபத்தில் Shanghai international film festival-ல் திரையிடப்பட்டது, அப்போது படம் முடிந்து அனைவரும் எழுந்து நின்றி கைத்தட்டி படக்குழுவினர்களை பாராட்டினார்களாம்.

மேலும் பல...

0 comments

Blog Archive