மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா! சுற்றிவளைத்து கமல்ஹாசன் சரமாரி கேள்வி - அழுத சம்பவம்

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது வார இறுதிக்கு வந்துள்ளது. வாரமெல்லாம் நடந்ததை இந்த வாரம் குறும்படமாக ஓடவிட்டு கமல்ஹாசன் அவர்களுக்கு பாடம் புகட்ட...

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது வார இறுதிக்கு வந்துள்ளது. வாரமெல்லாம் நடந்ததை இந்த வாரம் குறும்படமாக ஓடவிட்டு கமல்ஹாசன் அவர்களுக்கு பாடம் புகட்டுவார்.

மற்றவர்கள் மாறி மாறி குறைகளை சொல்லிக்கொள்வார்கள். இந்நிலையில் கடந்த வாரம் ஐஸ்வர்யாவுக்கு கொடுங்கோல் ஆட்சி செய்யும் சர்வாதிகாரி டாஸ்க் கொடுக்கப்பட்டது.

இதனால் சகபோட்டியாளர்களின் அவரின் நடவடிக்கையால் கடும் அதிருப்தியானார்கள். இந்நிலையில் டாஸ்க் முடிந்தாலும் சிறப்பாக செயல்பட்டதற்காக பாராட்டு கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வாரம் ஐஸ்வர்யாவுக்கு தீவிர விசாரணை போடப்பட்டது. இதில் கமல்ஹாசனிடம் அவர் மாட்டிக்கொண்டார். பாலாஜி மீது குப்பை கொட்டியது, செண்ட்ராயனிடம் சண்டை குறித்து கேட்கப்பட்டது.

மேலும் ஏன் அப்படி செய்தீர்கள்? டாஸ்க் படி செய்தீர்களா இல்லை சொந்த வெறுப்புகளை காண்பித்தீர்களா என கேட்டார். இல்லையேல் நான் பிக்பாஸிடம் உண்மை என்ன என கேட்பேன் என கமல் கூறினார். இது ஐஸ்வர்யாவுக்கு சற்று முகம் சுளிப்பாக இருந்தது.

மேலும் பல...

0 comments

Blog Archive

Search This Blog