டிடியின் புது காதலன் நானா? மனம் திறக்கும் பிரபல சின்னத்திரை நடிகர்

தொகுப்பாளினியாக இருந்து மிகப்பிரபலமானவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. நடிகையாக இல்லாவிட்டாலும் நடிகைக்கு சமமான ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர்...

தொகுப்பாளினியாக இருந்து மிகப்பிரபலமானவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. நடிகையாக இல்லாவிட்டாலும் நடிகைக்கு சமமான ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர். திருமணமான பின்பு சின்னச்சின்ன நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்காமல் பிரமாண்டமான நிகழ்ச்சிகளையே தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில் இவரது ரகசிய காதலன் என்று ஒரு தகவல் இணையத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த ரகசிய காதலன் யார் என்றால் பகல்நிலவு தொடரில் நடித்து வருகிற மிதுன்ராஜ் தானாம்.

ஆனால் அதை மறுத்துள்ள மிதுன், ‘நான் அவரை அக்கா என்று தான் கூப்பிடுவேன், அவருடன் நான் எடுத்து கொண்ட ஒரு செல்ஃபியை ஃபேஸ்புக்கில் போட்டேன். அதை எடுத்து ஒரு யூடியுப் சேனல் இவ்வாறு பரவ விட்டுள்ளது’ என தனது பேட்டியில் விளக்கியுள்ளார்.

மேலும் பல...

0 comments

Blog Archive

Search This Blog