விஸ்வரூபம் -2 ‘மேக்கிங் வீடியோ’ வெளியீடு! கமலுக்கு புது சிக்கல்

கமல்ஹாசன் இயக்கி நடித்துள்ள விஸ்வரூபம் 2 படம் வரும் ஆகஸ்டு 10ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பிரமிட் சாய்மீரா ந...

கமல்ஹாசன் இயக்கி நடித்துள்ள விஸ்வரூபம் 2 படம் வரும் ஆகஸ்டு 10ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பிரமிட் சாய்மீரா நிறுவனம் இப்படம் வெளிவரக்கூடாது என வழக்கு தொடர்ந்தது.

மர்ம யோகி படத்துக்கு செலவு செய்வதாக ரூ. 6.90 கோடி கமல் பெற்றிருக்கிறார். இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடிப்பதற்காக ரூபாய் 4 கோடி பெற்றுள்ளார்.


மர்மயோகி படத்திற்கு கொடுத்த சம்பளம் ரூபாய் 4 கோடியை வட்டியுடன் சேர்த்து ரூபாய் 5.44 கோடியை கொடுக்காமல் விஸ்வரூபம் 2 படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என அந்நிறுவனம் தொடர்ந்திருந்தது.

மேலும் பல...

0 comments

Blog Archive