கமல் படத்தை வாங்கிய பிரபல தொலைக்காட்சி நிறுவனம்!

கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ படத்தை பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவி கைப்பற்றியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் இயக்கி நடித்த படம் ‘விஸ்வரூபம்’. மு...

கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ படத்தை பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவி கைப்பற்றியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் இயக்கி நடித்த படம் ‘விஸ்வரூபம்’. முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தையும் நடிகர் கமல்ஹாசன் இயக்கி, நடித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசனுக்கென்று தனியாக ரசிகர்கள் உள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்பு அவருக்கு இன்னும் ஏராளமான ரசிகர்கள் அதிகரித்துள்ளன.


தற்போது கமல்நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள படம் ’விஸ்வரூபம் 2’. இந்தப் படம் ஆகஸ்ட் 10ல் வெளியாகவுள்ளது. ‘விஸ்வரூபம்’ படத்தின் தொடர்ச்சி என்பதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு கூடியுள்ளது. இந்தப் படத்தின் பாடல்களை நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரிலீஸ் செய்தார்.

மேலும் பல...

0 comments

Blog Archive