கலைஞரின் இடத்தை பிடிக்க ஆசைப்படும் பிரபல நடிகர்! அதற்குள்ளவா

தமிழுக்கும் தமிழின் வளர்ச்சிக்கும் பல திட்டங்களை வகுத்தவர் டாக்டர் கலைஞர் கருணாநிதி. அவரது இந்த மறைவு அரசியல் பிரபலங்கள் மட்டுமின்றி அவரது ...

தமிழுக்கும் தமிழின் வளர்ச்சிக்கும் பல திட்டங்களை வகுத்தவர் டாக்டர் கலைஞர் கருணாநிதி. அவரது இந்த மறைவு அரசியல் பிரபலங்கள் மட்டுமின்றி அவரது எதிரிகளுக்கும் மிகப்பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் சினிமா பிரபலங்களும் சோகத்திலயே காணப்படுகின்றனர். இந்நிலையில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றில் பல முன்னணி நடிகைகள் நடிக்க ஆசைப்படுவது போல கலைஞரின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க பிரபல குணசித்ர நடிகர் பிரகாஷ்ராஜ் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இந்திய அளவில் மிகப்பெரும் பிரபலமாக கருணாநிதி இருந்ததால் இவரது வாழ்க்கை வரலாறை எடுத்தால் கண்டிப்பாக ஹிட் ஆகும் என்பதால் இந்நேரம் பல தயாரிப்பாளருக்கு இந்த யோசனை தோன்றியிருக்கும்.

மேலும் பல...

0 comments

Blog Archive