சிம்புவை வைத்து கெட்டவன் என்ன அதையே எடுப்பேன்- இயக்குனர் GT நந்து கூறிய ஷாக் தகவல்

மன்மதன், வல்லவன் என நடிப்பையும் தாண்டி சினிமாவில் புதுசுபுதுசாக எதாவது செய்து கொண்டே இருப்பவர் நடிகர் சிம்பு. இப்போது கூட சந்தானத்தின் படத்...

மன்மதன், வல்லவன் என நடிப்பையும் தாண்டி சினிமாவில் புதுசுபுதுசாக எதாவது செய்து கொண்டே இருப்பவர் நடிகர் சிம்பு. இப்போது கூட சந்தானத்தின் படத்தில் இசையமைப்பு வேலையை பார்த்தார்.

சிம்பு மிகப்பிரபலமாக இருந்த நேரத்தில் வெளியாக இருந்த படம் தான் கெட்டவன். வெளிவந்தால் கண்டிப்பாக மிகப்பெரிய ஹிட்டாகும் என்று கூறப்பட்ட நிலையில் சில காரணங்களால் படம் உருவாவது தள்ளி போனது. பிறகு சில காலம் கழித்து படம் நின்று போனதாகவே அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சிம்பு ரெடி என்றால் இந்த படத்தை இயக்க நான் ரெடி என அப்போது அந்த படத்தை இயக்குவதாக இருந்த GT நந்து கூறியுள்ளார்.

மேலும், அவர் எனக்கு வெறும் 10 நாட்கள் கால்ஷீட் கொடுத்தாலே போதும் கெட்டவன் படம் இல்லாமல் அவரது முழு வாழ்க்கை வரலாற்றையும் படமாக எடுத்துவிடுவேன், அது மிகப்பெரிய பிரபலமான படமாக அமையும் எனவும் கூறியுள்ளார்.

இதற்கு சிம்பு என்ன சொல்ல போகிறாரோ!

மேலும் பல...

0 comments

Blog Archive