அனுபவம்
சினிமா
நிகழ்வுகள்
கார் விபத்தில் சிக்கிய நடிகர் விக்ரமின் மகன் துருவ்! குடிபோதையில் ஓட்டினாரா? அதிர்ச்சி தகவல்
August 12, 2018
நடிகர் விக்ரமின் மகன் துருவ் தற்போது பாலா இயக்கத்தில் வர்மா படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் இன்று சென்னை தேனாம்பேட்டையில் நடிகர் விக்ரம் மகன் துருவ் ஓட்டிவந்த கார் விபத்தில் சிக்கியுள்ளது.
அவர் இடித்ததில் 3 ஆட்டோக்கள் சேதம் அடைந்துள்ளது. அவர் குடிபோதையில் கார் ஓட்டினார் என கூறப்படுகிறது. இந்த விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
விபத்து எற்பட்டவுடன் துருவ் உட்பட அந்த காரில் வந்த அவரது நண்பர்கள் தப்பி ஓடியுள்ளனர். அதன்பிறகு சென்னை பாண்டிபஜார் போலிசார் துருவ்வை பிடித்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 comments