கருணாநிதிக்காக அன்று அழுத விஜயகாந்த்! இன்று சமாதியில் செய்த விசயம்

தமிழகத்தின் முன்னாள் முதல்வராக இருந்த கருணாநிதி கடந்த சில தினங்களுக்கு முன் காலமானார். அவரின் உடல் சென்னை மெரினாவில் அண்ணா சமாதி அருகே அடக்...

தமிழகத்தின் முன்னாள் முதல்வராக இருந்த கருணாநிதி கடந்த சில தினங்களுக்கு முன் காலமானார். அவரின் உடல் சென்னை மெரினாவில் அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது.

அவரின் உடலுக்கு பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் ஏற்கனவே அஞ்சலி செலுத்தினர். ஆனால் நடிகர் விஜயகாந்த் அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்ததால் இங்கு வரவில்லை.

இதனால் அவர் வீடியோ மூலம் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து திரும்பியதும் அவர் நேரடியாக சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

மேலும் பல...

0 comments

Blog Archive