ரஜினி நடிக்க வேண்டிய படத்தில் விஜய் சேதுபதி நடிக்கின்றாரா?

ரஜினிகாந்த் ஒரு படத்தில் நடிக்கின்றார் என்றால் அந்த படம் இந்தியா முழுவதும் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும். அந்த வகையில் ரஜினிகாந்...

ரஜினிகாந்த் ஒரு படத்தில் நடிக்கின்றார் என்றால் அந்த படம் இந்தியா முழுவதும் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும். அந்த வகையில் ரஜினிகாந்த் சில வருடங்களுக்கு முன்பு இளம் இயக்குனர்கள் படங்களில் நடிக்க விருப்பப்பட்டார்.

அப்படியிருக்கையில் கௌதம் மேனன், வெற்றிமாறன், ரஞ்சித், மணிகண்டன் ஆகியோரிடம் கதை கேட்டார், இதில் மணிகண்டன் கூறிய கடைசி விவசாயி கதை ரஜினிக்கு பிடித்து இருந்ததாம்.

பிறகு என்ன காரணம் என்று தெரியவில்லை, அந்த படம் தொடங்கவே இல்லை, மணிகண்டனும் இந்த கதை ரஜினி நடித்தாலே பெரியளவில் ரீச் ஆகும் என காத்திருந்துள்ளார்.

தற்போது இப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகின்றது, விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

மேலும் பல...

0 comments

Blog Archive