சமீபத்தில் வெளியான படத்தை பாராட்டி தள்ளிய சர்கார் இயக்குனர் முருகதாஸ்

சர்கார் படத்தை அடுத்து முன்னணி இயக்குனர் முருகதாஸ் தற்போது ரஜினி படத்தை இயக்க முதற்கட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் அவர் சமீபத...

சர்கார் படத்தை அடுத்து முன்னணி இயக்குனர் முருகதாஸ் தற்போது ரஜினி படத்தை இயக்க முதற்கட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் அவர் சமீபத்தில் வெளிவந்த கனா படத்தை ட்விட்டரில் புகழ்ந்து தள்ளியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா கமராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினாக நடித்துள்ளார்.

விவசாயத்தையும் கிரிக்கெட்டையும் இணைந்து இப்படிஒரு ஐடியா பிடித்திருந்தது என கூறியுள்ள அவர், கிளைமாக்ஸ் காட்சி மனதை தொட்டுவிட்டதாக கூறியுள்ளார்.

மேலும் பல...

0 comments

Blog Archive