இலவசம்! இலவசம்!! ரெட்மி ஸ்மார்ட்போன் இலவசம்!!!

சியோமி நிறுவனம் ஐந்தாவது ஆண்டு விழாவை முன்னிட்டு, பரிசுப் போட்டி அறிவித்துள்ளது. குலுக்கல் முறையில் தேர்நதெடுக்கப்படும் வாடிக்கையாளர்களுக...

சியோமி நிறுவனம் ஐந்தாவது ஆண்டு விழாவை முன்னிட்டு, பரிசுப் போட்டி அறிவித்துள்ளது. குலுக்கல் முறையில் தேர்நதெடுக்கப்படும் வாடிக்கையாளர்களுக்கு அழகிய ரெட்மி நோட் 7S ஸ்மார்ட்போன் வழங்கப்படுகிறது.

இந்தியாவில் சியேமி நிறுவனம் ஐந்தாவது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது. இதனை முன்னிட்டு ஜூன் 28ம் தேதிமுதுல் ஜூலை 19ம் தேதி வரையில், சிறப்பு பரிசுப் போட்டி நடத்துகிறது. இதில் ஒவ்வொரு வாரமும் ஒரு ரெட்மி நோட் 7S ஸ்மார்ட்போனும், இரண்டு ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனும், இரண்டு ரெட்மி 7 ஸ்மார்ட்போனும் பரிசாக வழங்கப்படுகிறது. மொத்தத்தில் 20 நாளில் 20 ஸ்மார்ட்போன் இலவசமாக வழங்கப்படுகிறது.

இதற்கு 1,000 ரூபாய் மதிப்புள்ள கூப்பன் முதலில் வழங்கப்படும். இதைத் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவ்வாறு ஒவ்வொரு வாரமும் வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு ரெட்மி ஸ்மார்ட்போன் வழங்கப்படுகிறது. பரிசாக வழங்கப்படும் ஸ்மார்ட்போன்களும் அவற்றின் சிறப்பம்சங்களும் பின்வருமாறு:

ரெட்மி நோட் 7S:
விலை: 10,999 ரூபாய்
கேமரா: 48MP + 5MP
பிராசசர்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 660
பேட்டரி: 4000 mAh
திரை: 6.3 இன்ச்
செல்பி கேமரா: 13 மெகா பிக்சல்
சார்ஜர்: டைப் சி


ரெட்மி 7:
விலை: 8,999 ரூபாய்
கேமரா: 12MP + 2MP
ரேம்: 3ஜிபி
மெமரி : 32 ஜிபி
பிராசசர்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 632
பேட்டரி: 4000 mAh
திரை: 6.26 இன்ச்
செல்பி கேமரா: 8 மெகா பிக்சல்
சார்ஜர்: டைப் சி

ரெட்மி நோட் 7:
விலை: 9,999 ரூபாய்
கேமரா: 12MP + 2MP
ரேம்: 3ஜிபி
மெமரி : 32 ஜிபி
பிராசசர்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 660
பேட்டரி: 4000 mAh
திரை: 6.26 இன்ச்
செல்பி கேமரா: 8 மெகா பிக்சல்
சார்ஜர்: டைப் சி

மேலும் பல...

0 comments

Blog Archive