சிந்துபாத் படம் குறித்து வந்த முதல் விமர்சனம், வேற லெவல் ரெஸ்பான்ஸ்

சிந்துபாத் விஜய் சேதுபதி நடிப்பில் நாளை உலகம் முழுவதும் வெளிவரவுள்ளது. இப்படம் பல தடைகளை தாண்டி நாளை வரவுள்ளது அனைவரும் அறிந்ததே. இந்நிலையி...

சிந்துபாத் விஜய் சேதுபதி நடிப்பில் நாளை உலகம் முழுவதும் வெளிவரவுள்ளது. இப்படம் பல தடைகளை தாண்டி நாளை வரவுள்ளது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் சிந்துபாத் படம் எப்படியிருக்கும் என்ற ஆவல் ரசிகர்களிடம் தற்போதே இருந்து வருகின்றது.

ஆடை படத்தை இயக்கியுள்ள இயக்குனர் ரத்னகுமார் தன் டுவிட்டர் பக்கத்தில் சிந்துபாத் படம் குறித்து சில கருத்துக்களை கூறியுள்ளார்.

இதில் ‘மனைவியை தேடி கடல் கடந்து, தடைகள் தாண்டி எதிரிகளை துவம்சம் செய்யும் மரண மாஸ் படமே சிந்துபாத்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பல...

0 comments

Blog Archive