தொடர்ந்து விஜய் சேதுபதிக்கு நடந்து வரும் கொடுமை, இந்த முறையும் அவரே பலிகடா

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த நடிகர். இவர் நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதரும் கூட. இந்நிலையில் இவர் நடிப்பில் இன்று சிந்துபாத்...

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த நடிகர். இவர் நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதரும் கூட. இந்நிலையில் இவர் நடிப்பில் இன்று சிந்துபாத் ரிலிஸாகியுள்ளது.

இப்படத்தின் தயாரிப்பாளர் வைத்த பண பிரச்சனையால் ரிலிஸாகமால் தள்ளிக்கொண்டே போனது, ஏற்கனவே இப்படி ஒரு பிரச்சனையை 96 படத்தில் விஜய் சேதுபதி சந்தித்தார்.

அப்போதும் அவர் தான், தன் கையில் இருக்கும் பணத்தை கொடுத்து அந்த பிரச்சனையை முடித்து வைத்தார்.

தற்போது அதேபோல் சிந்துபாத் படத்திற்கும் தன் பணத்தை கொடுத்து கடைசியில் ரிலிஸ் செய்ய முடிவு செய்துவிட்டாராம்.

மேலும் பல...

0 comments

Blog Archive