இந்த நடிகர்கள் ஏன் அவங்க முதல் மனைவிய விவாகரத்து செஞ்சாங்கனு தெரியுமா? தெரிஞ்சிக்கங்க...

நாம் விழுந்து விழுந்து ரசிக்கும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் ஹீரோக்கள் தங்களுடைய நிஜ வாழ்க்கையில் உண்மையிலே ஹீரோக்களாக இருக்கிறார்கள...

நாம் விழுந்து விழுந்து ரசிக்கும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் ஹீரோக்கள் தங்களுடைய நிஜ வாழ்க்கையில் உண்மையிலே ஹீரோக்களாக இருக்கிறார்களா?.

அதிலும் நமக்குப் பிடித்த நிறைய நடிகர்கள் தங்களுடைய முதல் திருமண வாழ்க்கையில் திருப்தி இல்லாமல் விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். அதற்குக் காரணம் என்ன என்பது மிக முக்கியம். அந்த காரணம் பற்றி தான் இங்கு தெரிந்து கொள்ளப் போகிறோம். வாங்க பார்க்கலாம்.

சஞ்சய் தத் (Sanjay Dutt)

இவருடைய முதல் மனைவியின் பெயர் ரீயா பிள்ளை. ரீயாவுக்கும் நம் இந்திய கிரிக்கெட் வீரர் லியாண்டர் பயாஸ்க்கும் நெருக்கமான தொடர்பு இருந்ததால் சஞ்சய் தத் தன் முதல் மனைவியான ரீயாவை விவாகரத்து செய்து விட்டார்.

சயஃப் அலி கான் (Saif Ali Khan)

சயஃப் அலி கானின் முதல் மனைவியின் பெயர் அம்ரிதா சிங். இவருக்கு ரோஷா கெட்டலோனா என்பவர் மீது விருப்பம் இருந்ததாகவும் அதற்காகத் தான் சயஃப் இவரை விவாகரத்து செய்ததாகவும் கூறப்படுகிறது.

அமீர் கான் (Aamir Khan)

அமீர் கானின் முதல் மனைவியின் பெயர் ரீனா துட்டா. இவர் எதற்கெடுத்தாலும் டெம்பராகிக் கோபப்பட்டுக் கொண்டே இருப்பாராம். அதனாலேயே வீட்டில் பிரச்சினை வந்து அமீர் கான் முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டார்.

போனி கபூர் (Boney Kapoor)

போனி கபூரின் முதல் மனைவியின் பெயர் மோனா கபூர். இதில் போனி கபூருக்கு ஸ்ரீதேவியுடனாக இருந்த உறவின் காரணமாக தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்தார்.

ஹ்ரித்திக் ரோஷன் (Hrithik Roshan)

ஹ்ரித்திக் ரோஷனின் முதல் மனைவியின் பெயர் சுஷானி கான். ஹ்ரித்திக் ரோஷனுக்கு கங்கனா மீது காதல் இருப்பதாக வெளிவந்த தகவலால் சுஷானிக்கு கோபம் வரவே வீட்டில் பிரச்சினை வந்து இருவரும் விவாகரத்து பெற்றனர்.

மிதுன் சக்கரவர்த்தி (Mithun Chakraborthy)

மிதுன் சக்கரவர்த்தியின் முதல் மனைவியின் பெயர் யோகிதா பாலி. இருவருக்கும் இடையே பரஸ்பர புரிதல் இல்லாத காரணத்தினால் இருவரும் பிரிந்து விட்டனர்.

மேலும் பல...

0 comments

Blog Archive