பிக்பாஸ் விஷயத்தில் கமல் அடித்த பல்டி- மாற்றி பேசினாரா?

பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிகவும் வரவேற்பு பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் எழுந்து வரும் சர்ச்சைகளுக்காக கமல்ஹாசன் நேற்று பத்த...

பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிகவும் வரவேற்பு பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் எழுந்து வரும் சர்ச்சைகளுக்காக கமல்ஹாசன் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது ஒரு கேள்விக்கு கமல் ‘அடுத்த வீட்டில் நடப்பதை காட்டி தான், நம் வீட்டு பிள்ளைகளை திருத்த முடியும்’ என்பது போல் பதில் அளித்தார்.

ஆனால், ஒரு சில வருடங்களுக்கு முன் இதே கமல் ‘என் வீட்டு பாத்ரூமில் நடப்பதை நீங்கள் எட்டிப்பார்க்காதீர்கள்’ என கூறினார்.

இப்படி பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக கமல் பல்டி அடித்துவிட்டாரே என சமூக வலைத்தளங்களில் ஒரு பேச்சு எழுந்துள்ளது.

மேலும், அதற்கு அவரே விளக்கம் தரும் வகையில் ‘அவர்கள் ஒப்பந்தம் போட்டு இங்கு வந்துள்ளார்கள், என் கருத்து அதில் உடன்படாது’ என்றும் கூறியுள்ளார்.

மேலும் பல...

0 comments

Blog Archive