என் பேரை டேமேஜ் பண்ணிட்டாங்க! பிக் பாஸில் சினேகன்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சினேகன் இன்று தான் நடத்திவைத்த திருமணங்கள் பற்றி பேசினார். ”2004ல் இருந்து 2011 வரை ஒரு அமைப்பை நடத்தி வந்தேன். அ...

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சினேகன் இன்று தான் நடத்திவைத்த திருமணங்கள் பற்றி பேசினார்.

”2004ல் இருந்து 2011 வரை ஒரு அமைப்பை நடத்தி வந்தேன். அதன் மூலம் தாலியே கட்டாமல் திருமணம் நடத்தி வைத்தேன். ஜாதி பார்க்காமல், வேண்டுமென்றே கெட்ட நேரமான இராகு காலத்தில் தான் திருமணம் நடக்கும். இதுபோல 23 திருமணங்கள் நடத்தி வைத்துள்ளேன். அனைவரும் தற்போது வரை சந்தோசமாக தான் உள்ளார்கள்.

"விதவையாக இருந்த பெண்களுக்கும் திருமணம் நடத்தி வைத்தேன். ஆனால் மீடியாக்களில் என் பெயரை டேமேஜ் செய்துவிட்டார்கள். இதை கேட்டால் என்னை பைத்தியக்காரன் என்பார்கள்" என கூறினார் சினேக

மேலும் பல...

0 comments

Blog Archive