பிக்பாஸ் நேரத்தில் ரஜினி-கமல் ரகசிய சந்திப்பில் எடுத்த முடிவு- ரசிகர்கள் ஏற்பார்களா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசனும் நல்ல நடிகர்கள் என்பதை தாண்டி நல்ல நண்பர்கள். இவர்கள் இருவருமே தீவிர அரசியலில் இறங்கவுள்ளன...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசனும் நல்ல நடிகர்கள் என்பதை தாண்டி நல்ல நண்பர்கள். இவர்கள் இருவருமே தீவிர அரசியலில் இறங்கவுள்ளனர்.

இந்நிலையில் ரஜினிகாந்தின் காலா படப்பிடிப்பு, கமல்ஹாசனின் பிக்பாஸ் நிகழ்ச்சி இரண்டும் ஒரே செட்டில் தான் நடந்தது.

அப்போது இருவரும் ரகசியமாக சந்தித்துக்கொண்டார்களாம், கமல் தானும் அரசியலுக்கு வருவதாக கூறியுள்ளார்.

அதற்கு வாழ்த்து சொன்ன ரஜினி, மேலும் தனிப்பட்ட முறையில் மற்ற அரசியல்வாதிகள் போல் நாம் திட்டிக்கொள்ள கூடாது என இருவரும் முடிவெடுத்துள்ளார்கள்.

இதை ரசிகர்களும் பின்பற்றுவார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் பல...

0 comments

Blog Archive