புதிகாக கட்சியை துவங்கிய கமலிடம் காயத்திரி ரகுராம் இதை தான் எதிர்பார்க்கிறாரா!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் காயத்திரி ரகுராம். சில சர்ச்சைகளை சந்தித்தாலும் இவருக்குள்ளும் சில நல்ல விசயம் இருக்கிறது. திறமையா...

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் காயத்திரி ரகுராம். சில சர்ச்சைகளை சந்தித்தாலும் இவருக்குள்ளும் சில நல்ல விசயம் இருக்கிறது. திறமையானவர் என பலரும் சொல்வதுண்டு. சில படங்களில் நடித்துள்ளதோடு நடன ஆசிரியராகவும் இருக்கிறார்.

தற்போது ட்விட்டரில் நான் யாருக்கோ அல்லது எந்த கட்சிக்குமோ இப்போது எதிரியில்லை. நான் ஒரு பொதுவான பிரஜையாக எண்ணுகிறேன். இந்த கேள்விகள் எனக்குள் தோன்றுகிறது. விடை தேடுகிறேன்.

யாராவது நல்லது செய்தால் எல்லாருக்காகவும் நான் மகிழ்ச்சியடைவேன். சந்தேகத்தின் பலன் அதுவே. எதுவும் தவறில்லை.யாருக்கு மாற்று யார். வெளிப்படையாக இருப்போம் என பதிவிட்டுள்ளார்.

மேலும் பல...

0 comments

Blog Archive