அனில் அம்பானி மனைவி கொடுத்த பரிசு- கதறி கதறி அழுத ஸ்ரீதேவி கணவர் போனி கபூர்

மறைந்த நடிகை ஸ்ரீதேவி இழப்பில் சம்பவத்தில் இருந்து யாரும் இன்னும் வெளிவரவில்லை. அவர் மறைந்த நாள் முதல் அவரை பற்றிய நிறைய நல்ல விஷயங்கள் வெள...

மறைந்த நடிகை ஸ்ரீதேவி இழப்பில் சம்பவத்தில் இருந்து யாரும் இன்னும் வெளிவரவில்லை. அவர் மறைந்த நாள் முதல் அவரை பற்றிய நிறைய நல்ல விஷயங்கள் வெளியாகி வருகிறது.

தொழில் அதிபர் அனில் அம்பானியின் மனைவியும், நடிகையுமான டீனா, ஸ்ரீதேவி இருவரும் நெருங்கிய தோழிகளாம்.

டீனா சமீபத்தில் போனி கபூரை சந்தித்து பரிசு ஒன்றை கொடுத்துள்ளார்.

ஸ்ரீதேவியின் புகைப்படம் ஒன்றை அழகான வெள்ளி ஃபிரேமில் வைத்து போனி கபூரிடம் டீனா அம்பானி வழங்கியுள்ளார். அந்த பரிசை பார்த்ததும் போனி கபூர் துக்கம் தாங்க முடியாமல் கதறி கதறி அழுதுள்ளார்.

மேலும் பல...

0 comments

Blog Archive