ரஜினிகாந்தின் இமயமலை சுற்று பயணம் - கிண்டலாக கமெண்ட் அடித்த அதிமுக அமைச்சர் !

தற்போதைய தமிழ்நாட்டு அரசியல் சூழ்நிலையில் வெற்றிடம் இருக்கிறது என்று ரஜினிகாந்த் அரசியல் களத்தில் குதித்துள்ளார். என்னால் நல்ல ஆட்சியை கொடு...

தற்போதைய தமிழ்நாட்டு அரசியல் சூழ்நிலையில் வெற்றிடம் இருக்கிறது என்று ரஜினிகாந்த் அரசியல் களத்தில் குதித்துள்ளார். என்னால் நல்ல ஆட்சியை கொடுக்க முடியும், ஆன்மிகம் அரசியல் என்பது தூய்மையான அரசியல் என்று சமீபத்தில் விளக்கம் கொடுத்தார்.

இந்நிலையில் இன்று ரஜினிகாந்த் இமயமலைக்கு சென்றுள்ளதை பற்றி அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் அவர்களிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பிய போது"ரஜினிகாந்த் மலையறிவிட்டார் என்று சிரித்து கொண்ட பதில் கூறினார்

மேலும் பல...

0 comments

Search This Blog