சிம்புவின் பீப் பாடலை வெளியிட்டது யார்?- டி.ஆர் சொன்ன பரபரப்பு தகவல்

நடிகர் சிம்பு என்றாலே பிரச்சனை தான் என்ற வகையில் பேசப்படுகிறது. ஆனால் யார் என்ன சொன்னாலும் ரசிகர்கள் சிம்புவுக்கு பெரிய ஆதரவாக இருக்கின்றனர...

நடிகர் சிம்பு என்றாலே பிரச்சனை தான் என்ற வகையில் பேசப்படுகிறது. ஆனால் யார் என்ன சொன்னாலும் ரசிகர்கள் சிம்புவுக்கு பெரிய ஆதரவாக இருக்கின்றனர்.

கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு வீடியோ வெளியாகி சிம்புவை கைது செய்ய வேண்டும் என்ற வகையில் நிறைய பேர் போராடினர். அந்த பீப் பாடலை இதுவரை யார் வெளியிட்டார் என்று தெரியவில்லை. இந்த நிலையில் ஒரு பேட்டியில் டி.ஆரிடம் சிம்புவின் பீப் பாடலை வெளியிட்டது யார் என்ற கேள்வியை கேட்டுள்ளனர்.

அதற்கு அவர், பணத்திற்கு தவறு செய்யாதவன் இங்கு யாரும் இல்லை. அட்மினால் தான் என் மகனின் பீப் பாடல் வெளியானது என்று அதிரடி பேட்டி கொடுத்துள்ளார்.

மேலும் பல...

0 comments

Blog Archive