ரஸ்னா விளம்பரத்தில் நடித்த இந்த குழந்தைக்கு இப்படி ஒரு சோகமா?

நடிகைகள் பலபேர் விளம்பரங்கள் நிறைய நடித்திருக்கிறார். அதேபோல் விளம்பரங்கள் நடித்ததன் மூலம் சினிமாவில் பிரபலமானவர் தருணி சச்சிதேவ். இவர் ர...

நடிகைகள் பலபேர் விளம்பரங்கள் நிறைய நடித்திருக்கிறார். அதேபோல் விளம்பரங்கள் நடித்ததன் மூலம் சினிமாவில் பிரபலமானவர் தருணி சச்சிதேவ்.

இவர் ரஸ்னா விளம்பரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர். தொடர்ந்து இவர் கோல்ட் வின்னர், எல்ஜி என ஏகப்பட்ட விளம்பரங்கள் நடித்திருந்தார்.

தமிழில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியலில் கூட நடித்திருக்கிறார். அமிதாப் பச்சனின் பா படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இப்படி சினிமாவிலும், விளம்பரங்களிலும் பிரபலமாக நடித்து வந்த அவர் 2012ம் ஆண்டு மே மாதம் நேபாளத்தில் நடந்த விமான விபத்தில் இவரும் இவரது அம்மாவும் உயிரிழந்துள்ளனர். இவர்களது மரணம் பாலிவுட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்திருந்தது. நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் ஆகியோர் தருணிக்கு இறுதி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

மேலும் பல...

0 comments

Blog Archive