ராஜமௌலி காரு நீங்க இங்கயும் வந்துட்டீங்களா!

ராஜமௌலி என்ற பெயரை கேட்டதும் இன்னமும் பாகுபலி படம் மனதில் வந்து போகும். அப்படியான ஒரு அனுபவத்தை அவர் உருவாக்கிவிட்டார். பாகுபலி, பாகுபலி ...

ராஜமௌலி என்ற பெயரை கேட்டதும் இன்னமும் பாகுபலி படம் மனதில் வந்து போகும். அப்படியான ஒரு அனுபவத்தை அவர் உருவாக்கிவிட்டார்.

பாகுபலி, பாகுபலி கன்குளூசன் என இரு பெரும் படங்களை தொடர்ச்சியாக எடுத்து சினிமா வரலாற்றில் ஒரு பெரும் சாதனையை செய்துவிட்டார். ரூ 1000 கோடிகளை கடந்து சாதனை படைத்தது.

அடுத்து சினிமாவில் ராம்சரணின் படத்தை இயக்குகிறார். மேலும் அவருக்கு ராமாயணம் படத்தை இயக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. அமீர்கான் கூட பேச்சு வார்த்தை நடத்தி வருகிறாராம்.

தற்போது ராஜமௌலி இன்ஸ்டாகிராம் தளத்திலும் தனக்கென ஒரு பக்கத்தை உருவாக்கியுள்ளார். ஒரே நாளில் இதில் 45 ஆயிரம் பேர் அவரை பின்பற்றியிருக்கிறார்களாம்.

மேலும் பல...

0 comments

Blog Archive