அஜித் நேற்று திடீரென்று கல்லூரிக்கு சென்றது ஏன் தெரியுமா? இதோ

அஜித் தற்போது விசுவாசம் படத்தில் நடிப்பதற்காக ரெடியாகி வருகின்றார். கோலிவுட் ஸ்ட்ரைக் முடிந்த அடுத்த நாள் படப்பிடிப்பிற்கு செல்ல முடிவு செய...

அஜித் தற்போது விசுவாசம் படத்தில் நடிப்பதற்காக ரெடியாகி வருகின்றார். கோலிவுட் ஸ்ட்ரைக் முடிந்த அடுத்த நாள் படப்பிடிப்பிற்கு செல்ல முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில் அஜித் எப்போதும் மோட்டர் பைக், கார் ரேஸ் ஆகியவற்றில் ஆர்வமாக இருப்பார், நேற்று சென்னையில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றிற்கு சென்றுள்ளார்.

அஜித் ஏன் அங்கு சென்றார் என்று பலருக்கும் தெரியவில்லை, மாணவர்களுடன் அவர் கலந்துரையாடியுள்ளார்.

என்ன என்று விசாரிக்கையில் அஜித்திற்கு ஏரோ மாடலிங்கில் பெரும் ஆர்வம் சமீப காலமாக இருந்து வருகின்றது.

அதை பற்றி ஒரு சில தொழில்நுட்பத்தை தெரிந்துக்கொள்ள அஜித் அந்த கல்லூரிக்கு சென்றுள்ளார் என கூறப்படுகின்றது.

மேலும் பல...

0 comments

Blog Archive