அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படத்திற்கு ரகுமான் இசை இருக்குமா? இயக்குனரால் சந்தோஷத்தில் இந்திய ரசிகர்கள்

ஹாலிவுட்டில் ஜேம்ஸ் பாண்ட் சீரியஸுகளுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது. அந்த வகையில் ஜேம்ஸ் பாண்ட் 25-வது பாகத்தை பல இயக்குனர்கள் எடு...

ஹாலிவுட்டில் ஜேம்ஸ் பாண்ட் சீரியஸுகளுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது. அந்த வகையில் ஜேம்ஸ் பாண்ட் 25-வது பாகத்தை பல இயக்குனர்கள் எடுக்க முன் வந்தனர்.

ஏன், ஹாலிவுட் மட்டுமின்றி உலகம் முழுவதும் கொண்டாடப்படும் கிறிஸ்டோபர் நோலன் கூட இப்பாகத்தை எடுக்க பேச்சு வார்த்தை நடந்து வந்தது.

தற்போது கிடைத்த தகவலின்படி ஜேம்ஸ் பாண்ட் 25-வது பாகத்தை ஆஸ்கர் விருது பெற்ற ஸ்லம்டாக் மில்லினியர் பட இயக்குனர் டேனி பாயோல் இயக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

இவர் இயக்கினால் கண்டிப்பாக ரகுமான் தான் ஜேம்ஸ் பாண்ட் படத்திற்கு இசையமைப்பார் என இந்திய ரசிகர்கள் செம்ம சந்தோஷத்தில் உள்ளனர்.

மேலும் பல...

0 comments

Blog Archive