இரும்புத்திரை விஷால் திரைப்பயணத்தை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது- இத்தனை கோடி வசூலா!

விஷால் நடிப்பில் மித்ரன் இயக்கத்தில் சில வாரங்களுக்கு முன் வெளிவந்த படம் இரும்புத்திரை. இப்படத்தில் சமந்தா, ரோபோ ஷங்கர், டெல்லி கணேஷ் என பல...

விஷால் நடிப்பில் மித்ரன் இயக்கத்தில் சில வாரங்களுக்கு முன் வெளிவந்த படம் இரும்புத்திரை. இப்படத்தில் சமந்தா, ரோபோ ஷங்கர், டெல்லி கணேஷ் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

இப்படம் தமிழில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது, தமிழில் மட்டும் இப்படம் ரூ 13 கோடி வரை விநியோகஸ்தர்களுக்கு ஷேர் கொடுத்து சூப்பர் ஹிட்டாகியுள்ளது.

இதுமட்டுமின்றி தெலுங்கில் இரும்புத்திரை டப்பிங் செய்து ரிலிஸ் செய்யப்பட்டது, அங்கும் இப்படம் சுமார் ரூ 12 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து ஹிட் வரிசையில் இடம்பிடித்துள்ளது.

விஷால் திரைப்பயணத்திலேயே அதிக வசூல் செய்தது இரும்புத்திரை தான், அவர் திரைப்பயணத்தை இப்படம் அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றுள்ளது.

மேலும் பல...

0 comments

Blog Archive