விஜய்க்கு கருணாநிதி குடும்பத்தாருடன் ஏற்பட்ட மனக்கசப்பு- ஏன் தெரியுமா?

தளபதி விஜய் ஆரம்பத்திலிருந்தே கருணாநிதிக்கு ஆதரவாக இருப்பது போலவே ஒரு பிம்பம் இருந்து வந்தது. அதை நிரூபிக்கும் பொருட்டு உதயநிதி தயாரித்த மு...

தளபதி விஜய் ஆரம்பத்திலிருந்தே கருணாநிதிக்கு ஆதரவாக இருப்பது போலவே ஒரு பிம்பம் இருந்து வந்தது. அதை நிரூபிக்கும் பொருட்டு உதயநிதி தயாரித்த முதல் படத்தின் ஹீரோ விஜய் தான்.

இதை தொடர்ந்து அவருடைய குடும்பத்தினருடன் விஜய் மிகவும் நெருங்கி பழகினார், தயாநிதி மாறனை பேட்டி எல்லாம் எடுத்தார்.

ஒரு விழாவில் கலைஞருக்கு சிலை வைக்க வேண்டும் என்று கூட பேசினார், அதன் பின்னர் சில தயாரிப்பு விஷயங்களில் விஜய்க்கும் கருணாநிதி குடும்பத்தினருக்கும் பிரச்சனை எழுந்தது.

இதனால், விஜய்க்கு அவர்களுடன் மனக்கசப்பு ஏற்பட்டு, ஜெயலலிதாவிற்கு நேரடியாக ஆதரவு தரும் வரை வந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், ஜெயலலிதாவும் ஒரு கட்டத்தில் விஜய்க்கு பிரச்சனை கொடுத்தார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

மேலும் பல...

0 comments

Blog Archive