அஜித் படத்திற்கு அமர்க்களமான டைட்டில்! சுவாரசியமான விசயம்

அஜித்தின் அடுத்த படம் யாருடன் என்பது தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அவர் தற்போது நடித்து வரும் விசுவாசம் படத்தை ரசிகர்கள் எதிர...

அஜித்தின் அடுத்த படம் யாருடன் என்பது தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அவர் தற்போது நடித்து வரும் விசுவாசம் படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள்.

அவரின் படங்களில் மிக முக்கியமான ஒன்று அமர்க்களம். இதில் அஜித்தும் ஷாலினியும் ஜோடியாக நடித்திருந்தார்கள். அதே நேரத்தில் அஜித் பெரிய ஆபத்திலிருந்து மீண்டு வந்த பிறகு நடித்த படம்.

இப்படம் நேற்று 19 ஆண்டுகளை நிறைவு செய்ததது. இப்படத்திற்கு முதலில் கதையெல்லாம் ரெடியாகவில்லையாம். ஆனால் படத்தின் பெயருக்கு பின்னால் முக்கியம் விசயம் இருக்கிறதாம்.

இப்படத்தின் இயக்குனர் சரண் பாலசந்தரிடம் டூயட் படத்தில் உதவியாளராக பணியாற்றினாராம். அப்போது அஞ்சலி அஞ்சலி பாடல் ரெக்கார்டிங் முடிந்த பிறகு ரஹ்மானிடம் பாட்டு அமர்க்களம் என கூறினாராம்.

இதை வைத்து தான் அமர்க்களம் என பெயரை தேர்ந்தெடுத்தாராம்.

மேலும் பல...

0 comments

Blog Archive