கமலை போன்று ஹாலிவுட் கதையில் நடிக்க இருக்கும் விக்ரம்! அப்போ தெறி தான்

கோலிவுட், பாலிவுட் என இந்திய சினிமாக்களை எல்லாம் தாண்டி ஹாலிவுட்டில் கதைகளில் எல்லாம் நடித்தவர்களில் முக்கியமானவர் கமல். இவர் நடித்த தூங்கவ...

கோலிவுட், பாலிவுட் என இந்திய சினிமாக்களை எல்லாம் தாண்டி ஹாலிவுட்டில் கதைகளில் எல்லாம் நடித்தவர்களில் முக்கியமானவர் கமல். இவர் நடித்த தூங்கவனம், ஸ்லீப்லெஸ் நைட் என்ற ஹாலிவுட் படத்தில் இருந்து தான் எடுக்கப்பட்டது.

தற்போது அதே போல் டோண்ட் பிரீத் என்ற ஹாலிவுட் படத்தை ரீமேக் செய்யும் படத்தில் விக்ரம் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை தூங்கவனத்தை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா தான் இயக்கவுள்ளார்.

இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக கமலின் மகள் அக்‌ஷராஹாசன் நடிக்க உள்ளார்.

மேலும் பல...

0 comments

Blog Archive