வடிவேலுவால் தூக்குபோட்டு கொண்ட மேனேஜர், பால் டாயில் குடித்த பெண், பல மர்மங்கள்

வடிவேலு காமெடி உலகின் ராஜா. இவருடைய காமெடி காட்சிகள் தான் இன்று வரை எல்லோருக்கும் மீம்ஸில் பயன்பட்டு வருகின்றது. இவரை தவிர்த்து மீம்ஸ் என்ப...

வடிவேலு காமெடி உலகின் ராஜா. இவருடைய காமெடி காட்சிகள் தான் இன்று வரை எல்லோருக்கும் மீம்ஸில் பயன்பட்டு வருகின்றது.

இவரை தவிர்த்து மீம்ஸ் என்பதே உருவாக்க முடியாது, இப்படி பல விஷயங்களில் நம்மை சிரிக்க வைத்த வடிவேலு ரியல் லைப் பல மர்மங்கள் அடங்கியுள்ளது.

இதுக்குறித்து அவரிடம் முன்பு பணிபுரிந்த நடிகர் சிங்கமுத்துவே சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார், இவரிடம் பணிபுரிந்த ஒரு மேனேஜர் தூக்குப்போட்டு கொண்டாராம்.

அது மட்டுமின்றி துளசி என்ற பெண் பால் டாயில் குடித்தார், இதெல்லாம் யாரால் என்று நான் சொல்லட்டுமா? என்று பல அதிர்ச்சி விஷயங்களை சிங்கமுத்து பேட்டியில் கூறியுள்ளார்

மேலும் பல...

0 comments

Blog Archive