உருவாகிறது ரஜினியின் பயோபிக் படம், பிரமாண்ட ப்ளான், நடிப்பது யார்?

ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா நடிகர். இவர் 69 வயது நெருங்கியும் இன்றும் இந்தியாவின் முன்னணி நடிகர்கள் லிஸ்டில் உள்ளார். இந்நி...

ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா நடிகர். இவர் 69 வயது நெருங்கியும் இன்றும் இந்தியாவின் முன்னணி நடிகர்கள் லிஸ்டில் உள்ளார்.

இந்நிலையில் ரஜினிகாந்த் வாழ்க்கை வரலாறை மையமாக கொண்டு ஒரு படத்தை உருவாக்க ஒரு சிலர் முடிவு செய்துள்ளார்களாம்.

இப்படத்தை மிகப்பிரமாண்டமாக எடுக்க ப்ளான் செய்து வருகின்றார்களாம், மேலும், ரஜினி கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க எந்த ஹீரோவை கமிட் செய்யலாம் என்ற பேச்சு வார்த்தையும் நடந்து வருகின்றதாம்.

மேலும் பல...

0 comments

Blog Archive