ஒட்டுமொத்த தமிழகமே எதிர்ப்பார்த்த கமலின் கட்சி பெயர் இது தான்!

கமல்ஹாசன் இன்று பிரமாண்டமாக தன் அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். காலை இராமேஸ்வரத்தில் ஆரம்பித்து அப்படியே மதுரை வந்து அரசியல் அறிமுக விழாவி...

கமல்ஹாசன் இன்று பிரமாண்டமாக தன் அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். காலை இராமேஸ்வரத்தில் ஆரம்பித்து அப்படியே மதுரை வந்து அரசியல் அறிமுக விழாவிற்கு வருகை தந்தார்.

இதில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உடன் கலந்துகொண்டார். நம்மவர் என்ற பெயர் இசையுடன் விழா தொடங்கியது. நாளை நமதே என இப்பயணம் தொடங்கியுள்ளது.

சினேகனின் எழுச்சியரை நிகழ்ந்தது. மக்கள் பலரும் ஆரவாரத்துடன் கைதட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மக்களின் பிரதிநிதியாக கமல் வழியில் நாம் செல்லவேண்டும் என கூறினார்.

நூற்றுக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் அவர் மக்கள் நீதி மய்யம் என தன் கட்சி பெயரை அறிவித்தார். கமலில் இந்த கூட்டத்தில் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் வந்தனர், மதுரையே கூட்டத்தில் ஸ்தம்பித்தது.

மேலும் பல...

0 comments

Blog Archive