சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படத்தின் கதை இது தானாம்!

டிகர் சிவகார்த்திகேயன் இன்று சினிமாவில் ஒரு நல்ல இடத்தை பிடித்து விட்டார். அவரின் நடிப்பில் வேலைகாரன் வெளியாகி வெற்றி பெற்றுவிட்டது. நல்ல வ...

டிகர் சிவகார்த்திகேயன் இன்று சினிமாவில் ஒரு நல்ல இடத்தை பிடித்து விட்டார். அவரின் நடிப்பில் வேலைகாரன் வெளியாகி வெற்றி பெற்றுவிட்டது. நல்ல வரவேற்பு கிடைத்தது.

தற்போது அவர் பொன்ராம் இயக்கும் சீமராஜா படத்தில் சமந்தாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அண்மையில் அவரின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் முதல் படம் பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டது.

இதை அருண்ராஜா காமராஜ் இயக்க தர்ஷன், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இது கிரிக்கெட்டில் சாதிக்கும் ஒரு சாதாரண கிராமத்து பெண்ணை மையமாக வைத்து எடுக்கபடுகிறதாம்.

எப்படி அந்த பெண் சாதிக்கிறாள், கனவை நிஜமாக்குகிறார் என்பது கதையாம். ஐஸ்வர்யா தான் அந்த சாதனை பெண்ணாம். இதை அவரே ஒரு பத்திரிக்கை பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேலும் பல...

1 comments

  1. வரட்டும் பார்க்கலாம் 😉

    ReplyDelete

Blog Archive