காலா இவ்வளவு விலைக்கு விலைபோனதா - சாட்டிலைட் விவரம் !

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் காலா திரைப்படம் கோடைகால விடுமுறை முன்னிட்டு வெளிவரவுள்ளது. இப்படத்தில் ரஜினி ஸ்லம் ஏரியா வில் வாழும் கா...

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் காலா திரைப்படம் கோடைகால விடுமுறை முன்னிட்டு வெளிவரவுள்ளது. இப்படத்தில் ரஜினி ஸ்லம் ஏரியா வில் வாழும் காட்பாதராக நடித்துள்ளார்.

இந்நிலையில் காலா திரைப்படத்தின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஒளிபரப்பு உரிமைத்தை 75 கோடிக்கு ஸ்டார் நிறுவனம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் தனுஷ் நிறுவனத்திடமிருந்து 125 கோடிக்கு லைக்கா நிறுவனம் காலா திரைப்படத்தை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது

மேலும் பல...

0 comments

Blog Archive