அஜித்தை உதைக்க வேண்டும்- பிரபலம் ஒருவர் கூறியதால் எழுந்த சர்ச்சை

அஜித் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பெயர். அவருக்கு என்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டம் உள்ளது. அஜித் எப்போதும் தான் உண்டு தன் வேலையுண்டு எ...

அஜித் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பெயர். அவருக்கு என்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டம் உள்ளது. அஜித் எப்போதும் தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவர்.

தன் ரசிகர்கள் நலனுக்காக கூட ரசிகர் மன்றத்தையே கலைத்தவர், அப்படிப்பட்டவரை ஒருவர் இப்படி சொன்னால் சர்ச்சை ஆகாமல் இருக்குமா?.

ஆனால், அஜித்தை அப்படி சொன்னவர் சினிமா பிரபலம் இல்லை, அவர் ஒரு அரசியல் பிரபலம், அவர் அஜித்தை உரிமையாக கூட அப்படி சொல்லியிருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

சரி அது இருக்கட்டும் யார், என்ன சொன்னார்கள் என்று தானே கேட்க வருகிறீர்கள், அது வேறு ஒன்றுமில்லை, அரசியல் களத்தில் அவ்வபோது சர்ச்சை பேச்சை வெளியிடுபவர் நாஞ்சில் சம்பத்.

இவர் சில மாதங்களுக்கு முன் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட போது ‘அஜித்தின் ஒரு படத்தை பார்த்தேன்.

அதை பார்த்து முடித்த பிறகு அஜித்தை உதைக்க வேண்டும் என்று போல் இருந்தது’ என அவர் சிரித்துக்கொண்டே ஜாலியாக தான் சொன்னார்.

ஆனால், ரசிகர்களும் அப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் அல்லவா, அவர்கள் எப்படி எடுத்துக்கொண்டார்களோ தெரியவில்லை.

மேலும் பல...

0 comments

Blog Archive