ரஜினியின் கட்சியில் இணைகிறேனா? விஜய்யின் அப்பா சொன்ன பதில்

நடிகர் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் தற்போது டிராபிக் ராமசாமி அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் அவர்...

நடிகர் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் தற்போது டிராபிக் ராமசாமி அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்துவருகிறார்.

இந்நிலையில் அவர் ரஜினி துவங்கவுள்ள அரசியல் கட்சியில் இணையவுள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல் பரவி வந்தது.

அது பற்றி எஸ்ஏசியிடம் கேட்டபோது, "ரஜினி மீது எனக்கு அதிக மரியாதை உள்ளது. ஆனால் அவரின் அரசியல் கட்சியில் இணையமாட்டேன். அப்படி பரவும் செய்தி உண்மையல்ல" என பதிலளித்தார்.

மேலும் பல...

0 comments

Blog Archive