யுவனின் இந்த ரொமாண்டிக்கான பாடல் இளையராஜாவின் ’தென்றல் வந்து தீண்டும்போது’ பாடலில் இருந்து தான் வந்ததா?

தமிழ் சினிமா உலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் ஷங்கர் ராஜா. காதல் பாடல்கள் என்றால் உடனே அனைவரது கவனத்திற்கும் வரும் ஒரே நபர் இ...

தமிழ் சினிமா உலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் ஷங்கர் ராஜா. காதல் பாடல்கள் என்றால் உடனே அனைவரது கவனத்திற்கும் வரும் ஒரே நபர் இவர்தான்.

இவரது இசையில் வெளியான பியார் பிரேமா காதல் படத்தினை தயாரித்தவரும் இவரே. இந்நிலையில் இவரது தந்தையான இசைஞானியின் பாடல்களில் பிரபலமான ’தென்றல் வந்து தீண்டும்போது’ பாடலும் ஒன்று.

இந்த பாடலின் ட்யுனில் இருந்து தான் கோவா படத்தில் வரும் ’இதுவரை இல்லாத உணர்விது’ பாடலை எடுத்துள்ளார், யுவன். இதை ஏற்கனவே பழைய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

மேலும் பல...

0 comments

Blog Archive