அத்தனை பேரின் முன் ரஜினியை ஏமாற்றிய கருணாநிதி! சபதத்தை முடித்து காட்டிய ரஜினிகாந்த்

கருணாநிதி கடந்த இரு நாட்களுக்கு முன் காலமானார். அவரின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது. அவருக்கு ரஜினிகாந்த் மற்றும் அ...

கருணாநிதி கடந்த இரு நாட்களுக்கு முன் காலமானார். அவரின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது. அவருக்கு ரஜினிகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர்.

ரஜினி நடித்திருந்த அபூர்வ ராகங்கள் படம் 1975ல் வெளியாகி 100 நாட்கள் ஓடி வெற்றிபெற்றது. அப்படத்தின் வெற்றி விழாவில் அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதியின் கையால் விருது கொடுக்கப்பட இருந்ததாம்.

தான் விருது வாங்குவதை காட்டுவதற்காக தன் கண்டக்டர் நண்பர்களை நேரில் அழைத்து வந்திருந்தாராம். ஆனால் சிலருக்கு மட்டும் விருது வழங்கிவிட்டு கலைஞர் சென்றுவிட்டாராம்.

இது ரஜினிக்கு ஏமாற்றமாக இருந்தது. அப்போது ரஜினி எடுத்த சபதம் தானாம். மீண்டும் அதே முதல்வரின் கையால் விருது வாங்க வேண்டும் என நினைத்தாராம். இது 14 வருடங்கள் கழித்து 1989 ல் ராஜாதி ராஜா படத்தின் வெற்றி விழாவில் நிறைவேறியதாம். அப்போதும் கருணாநிதி தான் முதலமைச்சராம்.

மேலும் பல...

0 comments

Blog Archive