அன்று கதறி அழுதார்! இன்று? சோகமான நேரத்தில் கவிஞர் வைரமுத்து எடுத்த அதிரடி முடிவு

கவிஞர் வைரமுத்து தமிழ் சினிமாவிற்கு பல பாடல்களை கொடுத்தவர். 80 களில் தொடங்கி இன்றைய தலைமுறையினரும் ரசிக்கும் வகையில் நிறைய ஹிட் பாடல்களை கொ...

கவிஞர் வைரமுத்து தமிழ் சினிமாவிற்கு பல பாடல்களை கொடுத்தவர். 80 களில் தொடங்கி இன்றைய தலைமுறையினரும் ரசிக்கும் வகையில் நிறைய ஹிட் பாடல்களை கொடுத்திருக்கிறார்.

அவரை பெரிதும் கண்ணீர் விட்டு அழவைத்த தருணம் கருணாநிதியின் மரணம். இவரை அவர் மிகவும் நேசித்தார். கட்சியின் பல விழாக்களில் வைரமுத்து கலந்துகொண்டுள்ளார்.

ராஜாஜி ஹாலில் கலைஞரின் உடல் வைக்கப்பட்டிருந்த ஐஸ் பெட்டியின் மீது கதறி அழுததை பார்த்திருப்பீர்கள். அத்துடன் அடுத்த நாள் கருணாநிதியின் சமாதிக்கு சென்று பால் ஊற்றினார்.

அப்போது பேசியவர் ஒரு தந்தைக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை நான் செய்தேன் என கூறினார். மேலும் அவர் இதற்காக தான் நிகழ்த்த விருந்த அரங்கேற்று விழாவை தள்ளிவைத்துள்ளார்.

மேலும் பல...

0 comments

Blog Archive