அழுத்தமான திரைக்கதையை நம்பி களமிறங்கும் அர்ஜுனின் நிபுணன்

ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் அருண் வைத்தியநாதன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் படம் நிபுணன். அர்ஜுனின் 150வது படமான இதில் பிரசன்னா, வரலட்சு...

ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் அருண் வைத்தியநாதன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் படம் நிபுணன். அர்ஜுனின் 150வது படமான இதில் பிரசன்னா, வரலட்சுமி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கின்றனர்.

நிபுணன் என்பது கதாநாயகன் அர்ஜுனை குறிப்பிடுவது. கற்பனைக்கும் எட்டாத விதத்தில் தன்னுடைய பணியில், அறிவாற்றலினாலும், கடும் உழைப்பினாலும் உயர பறக்கும் ஒரு சாதனையாளனின் கதை தான் நிபுணன்.

நமது நாட்டை உலுக்கிய ஒரு மிக முக்கிய சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதை. படத்தை பார்த்த சில பிரபலங்கள் கதையில் நிறைய சிறந்த விஷயங்களை கூறி வருகின்றனர்.

இந்த படம் கண்டிப்பாக தமிழ் சினிமாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும் பல...

0 comments

Blog Archive