யாருடா வடிவுக்கரசிக்கு சிலை வச்சது... நெட்டிசன்ஸ் அதகளம்!

 சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் திறக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் சிலை அவரைப் போலவே இல்லை என சமூக வலைதளங்களில் மக்கள் விவாதித்து வருகின்றனர...

 சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் திறக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் சிலை அவரைப் போலவே இல்லை என சமூக வலைதளங்களில் மக்கள் விவாதித்து வருகின்றனர். ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் வெண்கல சிலை திறக்கப்பட்டது. ஆனால் அந்த சிலை ஜெயலலிதா போலவே இல்லை என சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலை குறித்து தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் பல...

0 comments

Blog Archive