இது அம்மாவா, இல்லை சின்னம்மாவா? விமர்சித்த பிரபல நடிகை

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவ சிலை நேற்று திறக்கப்பட்டது. அது பார்ப்பதற்கு ஜெயலலிதா போல்...


மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவ சிலை நேற்று திறக்கப்பட்டது. அது பார்ப்பதற்கு ஜெயலலிதா போல் இல்லை என பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இது அம்மாவா இல்லை சின்னம்மாவா என நடிகை கஸ்தூரி நக்கலாக ட்விட்டரில் கேட்டுள்ளார்.

மேலும் பல...

0 comments

Blog Archive