கமலுடன் மீண்டும் தொடர்பா? நடிகை கௌதமி விளக்கம்

தற்போது அரசியல் கட்சி துவங்கியிருக்கும் நடிகர் கமல்ஹாசன் ஒரு காலத்தில் நடிகை கௌதமியுடன் சேர்ந்து வாழ்த்துவந்தார் என்பது அனைவருக்கும் தெர...


தற்போது அரசியல் கட்சி துவங்கியிருக்கும் நடிகர் கமல்ஹாசன் ஒரு காலத்தில் நடிகை கௌதமியுடன் சேர்ந்து வாழ்த்துவந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் ஏதோ காரணங்களால் இருவரும் பிரிந்துவிட்டனர்.

இந்நிலையில் மீண்டும் இருவரும் தொடர்பில் இருப்பதாக செய்திகள் பரவிய நிலையில், கெளதமி தன் பிலாக்கில் விளக்கம் அளித்துள்ளார்.

"Past is Past – and there are strong reasons for it" என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள விளக்கத்தில் தான் கமலுடன் எந்த விதத்திலும் தொடர்பில் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பல...

0 comments

Blog Archive